என் மலர்
நீங்கள் தேடியது "கல்லூரி மாணவி"
- அருணா கடலூரில் தனியார் கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு பி.ஏ. தமிழ்படித்து வருகிறார்.
- எங்கும் கிடைக்காததால் பாபுபண்ருட்டி போலீசில் புகார் செய்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை அணைக்கட்டு தெரு சேர்ந்தவர் பாபு கட்டிட தொழிலாளி.இவருக்கு மனைவி,ஒரு மகன், ஒரு மகள்உள்ளனர். இவரது மகள்அருணா (வயது 19). இவர் கடலூரில்த னியார் கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு பி.ஏ. தமிழ்படித்து வருகிறார். நேற்று காலை வீட்டில் இருந்தவர் திடீரென்று காணாமல்போய்விட்டார். இவரை பலஇடங்களில்தேடிஎங்கும்கிடைக்காததால் பாபுபண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார்(பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் வழக்கு பதிவு செய்துகாணாமல் போன கல்லூரி மாணவிஅருணாவை வலைவீசி தேடுகின்றனர்.