என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 285552
நீங்கள் தேடியது "ெபண் பரிதாப சாவு"
- மாரியம்மாள் (வயது 54). இவருக்கு சற்று கண் பார்வை குறைபாடு உள்ளதாக கூறப்படுகிறது.
- தண்ணீர் என நினைத்து கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை குடித்து விட்டார்.
சேலம்:
சேலம் மரவனேரி கோர்ட்டு ரோடு காலனி பகுதியைச் சேர்ந்தவர் சித்தன் . இவரது மனைவி மாரியம்மாள் (வயது 54). இவருக்கு சற்று கண் பார்வை குறைபாடு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 18-ம் தேதி மாலை மாரியம்மாள் தண்ணீர் என நினைத்து பாட்டிலில் இருந்த கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை குடித்து விட்டார். அதைத்தொடர்ந்து கடும் வலியால் அவதிப்பட்ட மாரியம்மாளை உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த மாரியம்மாள் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
×

X