என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 296686
நீங்கள் தேடியது "அம்பாள் வித்யாலயா பள்ளி"
- ஸ்ரீ அம்பாள்வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் 9-வது ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது
- வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள்வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் 9-வது ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நற்சான்றிதழ், பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கினர். நிகழ்ச்சியில் அம்பாள் வித்யாலயா பள்ளி தலைவர் வீமராஜ், பள்ளிச் செயலாளர் சுப்பா ரெட்டியார், இயக்குனர் இந்திரா ராமராஜ், ரெபக்கா அனிட்டா, பள்ளி முதல்வர் ஆபிரகாம் வசந்தன் மற்றும் பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
×

X