என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 298820
நீங்கள் தேடியது "பயறு வகை"
- கபிலர்மலை வட்டார உதவி வேளாண் இயக்குனர் ராதாமணி, வேளாண் அலுவலர் அன்புசெல்வி, வேளாண் தொழில் நுட்ப அலுவலர்கள் (அட்மா) தனசேகரன் மற்றும் ஜோதிமணி ஆகியோர் பங்கேற்றனர்.
- வேளாண் கல்லூரி மாணவர்கள் பயறு வகை பயிர்களை வரப்பில் பயிரிடுதல் குறித்த தகவல்களை செயல் விளக்கத்தின் மூலம் அதன் பயன்களையும் பயிரிடும் முறையையும் விவரித்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டா ரத்திற்கு உட்பட்ட பெரிய
சோளிபாளையம் கிரா மத்தில் பிஜிபி வேளாண் அறிவியல் கல்லூ ரியில் பயிலும் 4-ம் ஆண்டு வேளாண் மாணவர்களால் வரப்பு பயிர் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் கபிலர்மலை வட்டார உதவி வேளாண் இயக்குனர் ராதாமணி, வேளாண் அலுவலர் அன்புசெல்வி, வேளாண் தொழில் நுட்ப அலுவலர்கள் (அட்மா) தனசேகரன் மற்றும் ஜோதிமணி ஆகியோர் பங்கேற்றனர். வேளாண் கல்லூரி மாணவர்கள் பயறு வகை பயிர்களை வரப்பில் பயிரிடுதல் குறித்த தகவல்களை செயல் விளக்கத்தின் மூலம் அதன் பயன்களையும் பயிரிடும் முறையையும் விவரித்தனர். பின்னர் உதவி வேளாண்மை இயக்குனரிடத்தில் விவசா யிகள் மத்தியில் வரப்பு பயிர் குறித்த விழிப்புணர்வு பற்றியும் கேட்டறிந்தனர்.
×

X