என் மலர்
நீங்கள் தேடியது "மேற்கொண்டு வருகின்றனர். The police are taking"
சட்ட விரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்டிருந்த 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
ஈரோடு
சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி, காஞ்சிக்கோயில், சிவகிரி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சட்ட விரோதமாக மதுவிற்பனை–யில் ஈடுபட்டிருந்த 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து 27 மதுபான பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.