என் மலர்
முகப்பு » slug 326392
நீங்கள் தேடியது "31அடிஉயர பனைமரம்"
- கோவிலில் அக்னி வசந்த விழா தொடக்கம்
- ஏராளமானோர் கலந்துகொண்டனர்
சேத்துப்பட்டு:
மழையூர் அடுத்த கொரசலவாடி மேட்டுகுடிசை கிராமத்தில் உள்ள பாஞ்சாலி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா தொடங்கியது. இதையொட்டி மகாபாரத சொற்பொழிவு நடந்து வருகிறது. இதில் நாடகம் 10 நாள் நடக்கிறது.
முக்கியமான விழாவான அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடந் து.31அடிஉயர பனைமரத்தில் அர்ஜுனன் வேடம் அணிந்து சிவன், பார்வதியிடம் மகாபாரத போரில் வெற்றிபெறுவதற்கு தவமிருந்து வரம் பெற்ற காட்சி நடந்தது:
இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து இருந்தனர்.
×
X