என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 333763
நீங்கள் தேடியது "தங்க கோவில்"
- இந்தப் பதக்கத்துக்கு சக்தி அம்மா சிறப்பு பூஜைகள் செய்து சக்தி கணபதிக்கு சமர்ப்பித்தார்.
- இந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேலூர் அடுத்த அரியூரில் கடந்த 2007- ம் ஆண்டில் 1500 கிலோ கிராம் சுத்த தங்கத்தை பயன்படுத்தி செய்த தங்க தகடுகளால் ஸ்ரீபுரம் தங்க கோவில் கட்டப்பட்டது.
அமிர்தசரத்தில் இருக்கும் பொற்கோவிலின் உட்புற விமானத்தில் உள்ள 750 கிலோ கிராம் தங்க அளவைவிட 2 மடங்கு அதிக தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
தங்க கோவிலில் 1700 கிலோ வெள்ளியிலான சக்தி கணபதி சன்னதி உள்ளது. இந்த விநாயகருக்கு உலகிலேயே மிகப்பெரிய அளவிலான சுமார் 840 கேரட் எடை கொண்ட ஒரே கல்லாலான கேது கிரகத்திற்குரிய வைடூரிய கல்லால் ஆன பதக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பதக்கத்துக்கு சக்தி அம்மா சிறப்பு பூஜைகள் செய்து சக்தி கணபதிக்கு சமர்ப்பித்தார். இந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
×

X