search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமலாக்கப் பிரிவு சோதனை"

    • 7 பேர் கொண்ட குழுவினர் திடீரென வந்தனர்
    • 3 மணி நேர சோதனைக்குப் பிறகு புறப்பட்டுச் சென்றனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே தேவலாபுரம் ஊராட்சி பாங்கிஷாப் பகுதியில் 2 இடங்களில் தோல் மற்றும் தோல் பொருள்கள் விற் பனை செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இந்தநிறுவனத் துக்கு ஜிஎஸ்டி அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் திடீரென வந்தனர்.

    ஆனால் 2 இடங்களிலும் நிறு வனத்தின் கதவுகள் மூடப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்து ஆம்பூர் சிக்கந்தர் திப்பு தெருவில் உள்ள அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வீடு மற்றும் அங்குள்ள அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகள் சோதனை மேற்கொண் டனர். அந்த நிறுவனத்தின் விற் பனை தொடர்பான ஆவணங் களை ஆய்வு செய்தனர். நிறுவனத்தின் பணியாளர்களிட மும் விசாரணை நடத்தினர்.

    சுமார் 3 மணி நேர சோதனைக் குப் பிறகு அதிகாரிகள் புறப்பட் டுச் சென்றனர். வரி ஏய்ப்பு கார ணமாக சோதனை நடத்தப்பட்ட தாக கூறப்படுகிறது.

    ×