search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்காலிக பணிநீக்கம்"

    • தற்காலிக பணிநீக்கத்தை திரும்ப பெற வலியுறுத்தல்
    • வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடத்தது

    ஆரணி:

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ்குருநாத்பிரபுவை தற்காலிக பணிநீக்கம் செய்ததை கண்டித்து ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் ஊரக வளர்ச்சித் துறை மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். செயலாளர் தேவராஜ் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட இணை செயலாளர் இல.பாஸ்கரன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். தற்காலிக பணிநீக்கத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    ×