search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருட்டு போன்"

    • உரியவர்களிடம் எஸ்.பி. ஒப்படைத்தார்
    • 5 லட்ச ரூபாய் மதிப்பிலானது

    வேங்கிகால்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பதிவான செல்போன் காணாமல் போன வழக்குகளை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த விசார ணையில் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான 20 செல்போன்க ளை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட செல்போ ன்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் அதன் உரிமை யாளர்க ளிடம் ஒப்படைத்தார்.

    மேலும் சைபர் குற்றங்களில் இருந்து பாது காப்பாக இருப்பது குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    சைபர் கிரைம் கூடுதல் போலஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×