search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 பைக் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல்"

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
    • ஜெயிலில் அடைத்தனர்

    போளூர்:

    போளூர் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் சப்- இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அல்லிநகர் எம்ஜிஆர் சிலை அருகில் போளூர் ஆரியன் தெருவை சேர்ந்த பழனி மகன் தினகரன் என்கிற தீனா (வயது 22) காங்கேயனூர் காலணியை சேர்ந்த சரவணன் மகன் சத்திய பிரகாஷ் (22) 2 பேரும் கஞ்சா விற்று கொண்டிருந்தார். அவர்களை கைது செய்த போலீாசர்

    கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தி 2 பைக் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    ×