என் மலர்
முகப்பு » ஜெனீவா ஒப்பந்த நாள்
நீங்கள் தேடியது "ஜெனீவா ஒப்பந்த நாள்"
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
- மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகொண்டாபுரம் அரசு மேநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மோகன்ராஜ் தலைமையில் ஜெனீவா ஒப்பந்த நாள் அனுசரிக்கப்பட்டது. முதுகலை ஆசிரியர் சிங்காரகிருஷ்ணகுமார், உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சாரண ஆசிரியர் சந்திரநாதன், பட்டதாரி ஆசிரியர் நந்தகுமார் ஆகியோர் சாரண மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகளை நடத்தினர்.
வெற்றி பெற்ற சாரண- சாரணிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் பட்டதாரி ஆசிரியர் சண்முகம் நன்றி கூறினார்.
×
X