என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » வசந்த குமார்
நீங்கள் தேடியது "வசந்த குமார்"
- நீங்கள் ஆற்றிய மக்கள் தொண்டும், சமூக சேவைகளும் சரித்திரத்தில் என்றும் நிலைத்திருக்கும்.
- முன்னாள் எம்பி வசந்தகுமாரின் நினைவு நாளை முன்னிட்டு நிர்வாகிகள் பலர் அஞ்சலி செலுத்தினர்.
கன்னியாகுமரி:
பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கூறியிருப்பதாவது:-
எம்மை விட்டு சென்று 3 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்றும் எங்களை வழிநடத்தி வருகிறீர்கள். நீங்கள் ஆற்றிய மக்கள் தொண்டும், சமூக சேவைகளும் சரித்திரத்தில் என்றும் நிலைத்திருக்கும்.
எனது தந்தையும், மக்கள் சேவகரும், சிறந்த காங்கிரஸ் செயல் வீரருமான திரு. H.வசந்த குமார் அவர்கள் நினைவு நாளில் அவரை போற்றி வணங்குகிறோம்.
முன்னாள் எம்பி வசந்தகுமாரின் நினைவு நாளை முன்னிட்டு நிர்வாகிகள் பலர் அஞ்சலி செலுத்தினர்.
×
X