search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அ.தி.மு.க.வில் இணைந்தனர்."

    • தண்டராம்பட்டு கிழக்கு ஒன்றிய ஓபிஎஸ் அணி ஒன்றிய செயலாளர் தலைமையில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேங்கிக்கால்:

    தண்டராம்பட்டு கிழக்கு ஒன்றிய ஓபிஎஸ் அணி ஒன்றிய செயலாளர் இளமாறன் தலைமையில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 700 க்கும் மேற்பட்டவர்கள் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    இதில் பேரவை மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன், நகர செயலாளர் ஜெ.செல்வம், நகர மன்ற உறுப்பினர் சிவில் சீனிவாசன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் சரவணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் மணிகண்டன், பேரவை மாவட்ட தலைவர் இளவழகன், வக்கீல் தாஸ், அடிஅண்ணாமலை சங்கர், செல்வம், ஒன்றிய குழு உறுப்பினர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×