என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பூஜை பொருட்கள் விற்பனை"
- பவுர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள் கார்த்திகை தீபத் திருநாளாக கொண்டாடப்படுகிறது.
- அகல் விளக்குகளில் பஞ்சு திரியிட்டு, நல்லெண்ணெய் அல்லது பஞ்ச கூட்டு எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபாடு நடத்துவார்கள்.
திண்டுக்கல்:
தமிழ் மாதங்களில் ஒன்றான கார்த்திகை மாத த்தில் பவுர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள் கார்த்திகை தீபத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நாளை திருக்கா ர்த்திகை தீப திருநாள் கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் வீடுகள் தோறும் விளக்குகள் ஏற்றி வழிபடுவது வழக்கம். அகல் விளக்குகளில் பஞ்சு திரியிட்டு, நல்லெண்ணெய் அல்லது பஞ்ச கூட்டு எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபாடு நடத்துவார்கள்.
இதற்காக திண்டுக்கல் கடைவீதிகளில் சாலை யோரங்களில் அகல் விளக்கு, திரி, எண்ணெய் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
அம்மன் விளக்கு, பாவை, கும்பம், விநாயகர் மற்றும் டிசைன் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளது. விளக்குகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் தேர்வு செய்து வாங்கி வருகின்றனர். ரூ.2 முதல் ரூ.100 வரையிலான 1 இன்ச் முதல் ஒரு அடி வரை விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.