என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 378899
நீங்கள் தேடியது "பிடாய் பராத்தா"
- கொல்கத்தாவை சேர்ந்த தெருவோர வியாபாரி ஒருவர் ‘பிடாய் பராத்தா’ என அழைக்கப்படும் ரொட்டி தயாரிக்கும் காட்சிகள் உள்ளது.
- இறுதியில் சூடான ரொட்டி தயாரானதும், அதனுடன் கொண்டை கடலை கலந்த கலவையும் சேர்த்து பரிமாறப்படுகிறது.
நாட்டின் முக்கிய நகரங்களில் தெருவோர கடைகளில் ஏராளமான சிற்றுண்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் சில உணவு வகைகள் தயாரிப்பு குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்துவதுண்டு.
அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கொல்கத்தாவை சேர்ந்த தெருவோர வியாபாரி ஒருவர் 'பிடாய் பராத்தா' என அழைக்கப்படும் ரொட்டி தயாரிக்கும் காட்சிகள் உள்ளது. 'பிடாய்' என்ற சொல்லுக்கு அடித்தல் என்று கூறப்படுகிறது.
வீடியோவில் மைதா மாவை உருட்டி, வறுத்து சுவையான, மிருதுவான தன்மையை அடைகிறது. இறுதியில் சூடான ரொட்டி தயாரானதும், அதனுடன் கொண்டை கடலை கலந்த கலவையும் சேர்த்து பரிமாறப்படுகிறது.
இந்த வீடியோ வைரலான நிலையில், பயனர்கள் பலரும் 'பிடாய் பராத்தா' தயாரிப்பு முறையை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
×

X