என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » stink
நீங்கள் தேடியது "stink"
- மரக்காணம் அருகே உள்ள கோன வாயகுப்பம் கிராமத்தின் பிரசிப்பெற்ற சப்தகன்னி அம்மன் கோவில் உள்ளது .
- பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கோன வாயகுப்பம் கிராமத்தின் பிரசிப்பெற்ற சப்தகன்னி அம்மன் கோவில் உள்ளது . இது கிராமத்தையொட்டிய சாலை ஓரத்தில் உலகத்திலே மிகப் பரந்த அளவுக்கு குளம் அமைந்துள்ளது. தற்போது அந்த குளம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அந்த குளத்தில் பாசி, செடி, கொடி ஆகாயத்தாமரை போன்ற வளர்ந்து இருப்பதால் துர்நாற்றம் வீசும் அளவுக்கு அந்த குளம் இருப்பதால் பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். எனவே அந்த குளத்தை தூர்வாரி சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
×

X