என் மலர்
நீங்கள் தேடியது "Sundati Falls"
- 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுண்டட்டி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
- சுண்டட்டி நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள கோடநாடு காட்சி முனையும் கண்டு களிக்கின்றனர்.
அரவேணு
கோத்தகிரியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுண்டட்டி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
தற்போது விடுமுறை நாள் என்பதால் இயற்கை எழில் சூழ மிதமான காலம் வெப்பநிலை கொண்டு இருப்பதாலும் ஞாயிறு விடுமுறை நாள் என்பதாலும் தற்போது இப்பகுதியில் வெகுவாக சுற்றுலாப் பயணிகள் வந்து கண்டு களித்து ரசித்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளதால் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து சுற்றுலா ்தலங்களையும் இயற்கைகளையும் கண்டு ரசிக்கும் காட்சியை காண முடிகிறது. சுண்டட்டி நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள கோடநாடு காட்சி முனையும் கண்டு களிக்கின்றனர்.