என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 330329
நீங்கள் தேடியது "Fitting"
குமாரபாளையம் நீரேற்று நிலையத்தில் ரூ.23 லட்சம் மதிப்பில் மின் மோட்டார் பொருத்தும் பணி தொடக்கம்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் காவேரி நகர் நீரேற்று நிலையத்தில் 50 எச்.பி. மோட்டார் வைத்து தண்ணீர் எடுக்கபட்டு வந்தது.
இது போதுமானதாக இல்லை என்பதால் ரூ.23 லட்சம் மதிப்பில் 60 எச்.பி. மோட்டார் பொருத்தும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணிகளை சேர்மன் விஜய்கண்ணன், கமிஷனர் விஜயகுமார் ஆகியோர் பார்வையிட்டனர்.
இதில் பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் செந்தில்குமார், கவுன்சிலர்கள் அழகேசன், வேல்முருகன், ஜேம்ஸ், விஜயா, சியாமளா, ரேவதி, கிருஷ்ணவேணி, புஷ்பா, செல்வி, நந்தினிதேவி, நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில் உள்பட பலர் பங்கேற்றனர்.
×

X