என் மலர்
நீங்கள் தேடியது "taluka"
கீழக்கரை தாலுகாவில் ஜமாபந்தி நடைபெற்றது.
கீழக்கரை
கீழக்கரை தாலுகா தாசில்தார் சரவணன் கூறியதாவது:-
கீழக்கரை வட்டத்திலுள்ள 26 வருவாய் கிராமங்களுக்கு 1431 ஆண்டு வருவாய் தீர்வாய கணக்குகள் ராமநாதபுரம் (ஆய்வு) உதவி ஆணையாளர் முன்னிலையில் நடைபெற உள்ளது.
பட்டா மாறுதல், பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை சம்பந்தமான குறைபாடுகளை மக்கள் நேரடியாக குறைகளை தெரிவிக்கலாம். நாளை (1-ந்தேதி) திருஉத்தர கோசமங்கை உள்வட்டத்தை சேர்ந்தவர்களும். 2-ந்தேதி கீழக்கரை உள்வட்டத்தை சேர்ந்தவர்களும். 3-ந்தேதி திருப்புல்லாணி உள்வட்டத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.