என் மலர்
முகப்பு » Venugopalan decoration
நீங்கள் தேடியது "Venugopalan decoration"
- வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் கோவிலில் நடந்தது
- புல்லாங்குழலுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்
வந்தவாசி:
வந்தவாசி காஞ்சிபுரம் சாலையில் தென்னாங்கூர் கிராமத்தில் உள்ள ருக்குமணி சமேத ஸ்ரீ பாண்டுரங்கர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் இன்றி வெளிமாநில பக்தர்களும் வருகை தந்து ஸ்ரீ பாண்டுரங்கரை வழிபடுவது வழக்கம்.
வெங்கடேச பெருமானின் அனைத்து வித அலங்கா ரத்தையும் ஒவ்வொரு நாளாக காட்சிப்படுத்துவார்கள். இந்த நிலையில் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழாவில் ராதையுடன் நீலமேக பட்டுடுத்தி ஸ்ரீ வேணுகோபால் அலங்காரத்தில் புல்லாங்குழலுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்த விசேஷ அலங்காரத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து சென்றனர்.
×
X