என் மலர்
நீங்கள் தேடியது "wither"
- வாடிப்பட்டி அருகே 2-ந் தேதி மின்தடை ஏற்படுகிறது
- பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
மதுரை
சமயநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட வாடிப்பட்டி துணைமின் நிலையத்தில் உள்ள ராயபுரம் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக நாளை மறுநாள் (2-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ரிஷபம், திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிப்பட்டி பங்களா ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.