கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன்

Published On 2024-05-17 08:35 IST   |   Update On 2024-05-17 08:36:00 IST

செல்வந்தர்களின் உதவியால் சிந்தை மகிழும் நாள். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டுவந்து சேர்ப்பர்.

Similar News