பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். கவுரவம், அந்தஸ்து உயரும். கரைந்த சேமிப்பை ஈடுகட்ட எடுத்த முயற்சி பலன் தரும்.