கடகம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 1 செப்டம்பர் 2024

Published On 2024-09-01 06:50 IST   |   Update On 2024-09-01 06:50:00 IST

உற்சாகத்துடன் செயல்படும் நாள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். பழைய கடன் பாக்கிகளை வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உணவில் கட்டுப்பாடு தேவை.

Similar News