ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 27 டிசம்பர் 2024

Published On 2024-12-27 02:48 GMT   |   Update On 2024-12-27 02:48 GMT

விரயங்கள் கூடும் நாள். விழிப்புணர்ச்சி தேவை. வாக்கு வாதங்களைக் குறைத்துக் கொள்வதன் மூலம் வளர்ச்சி கூடும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.

Similar News