பைக்
ரோட்ஸ்டர் எலக்ட்ரிக் பைக்கை பிப்ரவரி 5ம் தேதி ஓலா நிறுவனம் அறிமுகம் செய்கிறது
- இந்த பைக்கின் உட்சபட்ச வேகம் 124 கிமீ ஆகும்.
- இந்த பைக்கில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிமீ தூரம் வரை ஓட்டலாம்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோட்ஸ்டர் எலக்ட்ரிக் பைக்கை பிப்ரவரி 5ம் தேதி ஓலா நிறுவனம் அறிமுகம் செய்கிறது.
ரோட்ஸ்டர் ப்ரோ , ரோட்ஸ்டர் எக்ஸ் . ரோட்ஸ்டர் என 3 மாடல்களில் 8 வகைகளாக இந்த பைக்குகள் வெளியாகிறது.
இந்த பைக்குகளில் 2.8 வினாடிகளில் 40 கிமீ வேகத்தை எட்டிவிடலாம். இந்த பைக்கின் உட்சபட்ச வேகம் 124 கிமீ ஆகும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிமீ தூரம் வரை ஓட்டலாம்.
இந்த பைக்குகளின் எக்ஸ் ஷோ ரூம் விலை:
ரோட்ஸ்டர் ப்ரோ (8kWh) - ரூ.1,99,999
ரோட்ஸ்டர் ப்ரோ (16kWh) - ரூ.2,49,999
ரோட்ஸ்டர் எக்ஸ் (2.5kWh) - ரூ.74,999
ரோட்ஸ்டர் எக்ஸ் (3.5kWh) - ரூ.84,999
ரோட்ஸ்டர் எக்ஸ் (4.5kWh) - ரூ.99,999
ரோட்ஸ்டர் (3.5kWh) - ரூ.1,04,999
ரோட்ஸ்டர் (4.5kWh) - ரூ.1,19,999
ரோட்ஸ்டர் (6kWh) - ரூ.1,39,999