ஆன்மிக களஞ்சியம்

ஆற்றுக்கால் கோவிலுக்குச் செல்ல உகந்த நாட்கள்

Published On 2024-12-17 12:36 GMT   |   Update On 2024-12-17 12:36 GMT
  • இது போல சித்திரை விஷேச தினத்தன்றும் ஆற்றுகால் கோவிலுக்குச் சென்று வழிபடுவது கூடுதல் சிறப்பாகும்.
  • இக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்பட்டாலும், கோவிலுக்கு ஆண்களும் செல்வதுண்டு.

ஆற்றுகால் பகவதி அம்மன் கோவிலில் தினமும் அதிகாலை முதல் இரவு வரை வழிபாடுகள் நடக்கும்.

பக்தர்களும் கோவிலுக்கு செல்வார்கள்.

இருந்தாலும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கோவிலுக்குச் சென்று அம்மனை வழிபடுவது கூடுதல் விசேஷமாகும்.

இந்த நாட்களில் கோவிலில் பெண்கள் கூட்டம் அலைமோதும்.

இது போல சித்திரை விஷேச தினத்தன்றும் ஆற்றுகால் கோவிலுக்குச் சென்று வழிபடுவது கூடுதல் சிறப்பாகும்.

இக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்பட்டாலும், கோவிலுக்கு ஆண்களும் செல்வதுண்டு.

பெண்கள் குடும்பத்துடன் சென்று வழிபட்டால் சுபிட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Similar News