ஆன்மிக களஞ்சியம்
தீபாவளியை கங்கா தேவியுடன் ஆரம்பியுங்கள்!
- அன்று ஒருநாள் மட்டும் கங்கா தேவி நாம் குளிக்கும் நீரில் இருப்பாள்.
- இதனால் எல்லோரும் எண்ணைய் தோய்த்து கங்கா ஸ்ஞானம் செய்ய வேண்டும்.
தீபாவளி திருநாள் அன்று காலையில் சூரிய உதயத்திற்கு முன்னால் எழுந்து எண்ணைய் தேய்த்து குளிக்க வேண்டும்.
அன்று எண்ணைய் தேய்த்து குளித்தால் கங்கையில் குளிப்பதற்கு சமம்.
அன்று ஒருநாள் மட்டும் கங்கா தேவி நாம் குளிக்கும் நீரில் இருப்பாள்.
இதனால் எல்லோரும் எண்ணைய் தோய்த்து கங்கா ஸ்ஞானம் செய்ய வேண்டும்.
எல்லோர் வாழ்விலும் இருள் அகன்று தித்திக்கும் தீப ஒளி வீசட்டும்.
ஈசன் அருள் பெற்று மனமகிழ்ச்சியோடு வாழுங்கள். மற்றவரையும் மன மகிழ்ச்சியோடு வாழ வையுங்கள்.