வழிபாடு
டெல்டா மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்கள்
- டெல்டா மாவட்டங்களில் பல்வேறு முருகன் கோவில்கள் உள்ளன.
- பிரசித்திபெற்ற கோவில்கள் வருமாறு:-
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பல்வேறு முருகன் கோவில்கள் உள்ளன. அவற்றுள் பிரசித்திபெற்ற கோவில்கள் வருமாறு:-
1. சுவாமிநாதசாமி கோவில், சுவாமிமலை.
2. முருகன் கோவில், எட்டுக்குடி.
3. சுப்பிரமணியசாமி கோவில், எண்கண்.
4. திருக்குராத்துடையார் கோவில், திருவிடைக்கழி.
5. குமரக்கட்டனை சுப்ரமணியசாமி கோவில், மயிலாடுதுறை
6. பழநியாண்டீஸ்வரர் கோவில், ஆமப்பள்ளம், சீர்காழி.
7. குமரேஸ்வரசாமி கோவில், தேவர்கண்டநல்லூர், குடவாசல்.