வழிபாடு
- அவரவர் விருப்பப்படியும், வசதிப்படியும் தீபங்களை அமைத்துக் கொள்ளலாம்.
- எந்த விளக்கில் தீபம் ஏற்றினால் நல்லது என்று அறிந்து கொள்ளலாம்.
பூஜை செய்யும் விளக்குகளில் வெள்ளி விளக்கு மிகச் சிறப்புடையது.
ஐம்பொன் விளக்கு அடுத்துச் சிறப்புடையது.
வெண்கல விளக்கு அடுத்துச் சிறப்புடையது.
பித்தளை விளக்கு அதற்கு அடுத்துச் சிறப்புடையது.
அவரவர் விருப்பப்படியும், வசதிப்படியும் தீபங்களை அமைத்துக் கொள்ளலாம்.
மண் அகல் விளக்குகளை மாடத்தில் வைக்கவும். இவை அலங்கார பூஜைக்கும், கார்த்திகை தீபத்திற்கும் மற்றவற்றிற்கும் சிறப்புடையன.
மாக்கல் விளக்கை தெய்வ மாடத்தில் ஏற்றலாம்.
ஆனால் எக்காரணம் கொண்டும் எவர் சில்வர் விளக்கை, பூஜைக்கோ, வீடுகளில் ஏற்றுவதற்கோ பயன்படுத்தக்கூடாது.