சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு இன்று 80 ரூபாய் குறைவு
- நேற்று பவுனுக்கு 200 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று 80 ரூபாய் குறைந்துள்ளது.
- வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் தங்கம் விலை நேற்று பவுனுக்கு 200 ரூபாய் அதிகரித்த நிலையில் இன்று பவுனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு பவுன் 58,640 ரூபாய்க்கும், ஒரு கிராம் 7,330 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று 2 ரூபாய் குறைந்துள்ளது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
13-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,720
12-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,520
11-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,520
10-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,280
09-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,080
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
13-01-2025- ஒரு கிராம் ரூ. 101
12-01-2025- ஒரு கிராம் ரூ. 101
11-01-2025- ஒரு கிராம் ரூ. 101
10-01-2025- ஒரு கிராம் ரூ. 101
09-01-2025- ஒரு கிராம் ரூ. 100