செய்திகள்
மதுரையில் 379 பேருக்கு கொரோனா

சென்னையில் இன்று 1,261 பேர் கொரோனாவால் பாதிப்பு: மாவட்டம் வாரியாக முழு விவரம்...

Published On 2020-07-08 14:08 GMT   |   Update On 2020-07-08 14:08 GMT
சென்னையில் இன்று 1261 பேர் கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டம் வாரியாக முழு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 1,22,350 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 1261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்தப்படியாக மதுரையில் அதிகபட்சமாக 379 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் வாரியாக இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:-

1. அரியலூர் - 12
2. செங்கல்பட்டு - 273
3. சென்னை - 1,261
4. கோவை - 87
5. கடலூர் - 71
6. தர்மபுரி - 32
7. திண்டுக்கல் - 10
8. ஈரோடு - 10
9. கள்ளக்குறிச்சி - 13
10. காஞ்சிபுரம் - 133
11. கன்னியாகுமரி - 115
12. கரூர் - 07
13. கிருஷ்ணகிரி - 14
14. மதுரை - 379
15. நாகை - 19
16. நாமக்கல் - 12
17. நீலகிரி - 10
18. பெரம்பலூர் - 03
19. புதுக்கோட்டை - 31
20. ராமநாதபுரம் - 65
21. ராணிப்பேட்டை - 16
22. சேலம் - 68
23. சிவகங்கை - 34
24. தென்காசி - 27
25. தஞ்சாவூர் - 15
26. தேனி - 75
27. திருப்பத்தூர் - 10
28. திருவள்ளூர் - 300
29. திருவண்ணாமலை - 55
30. திருவாரூர் - 38
31. தூத்துக்குடி - 141
32. திருநெல்வேலி - 06
33. திருப்பூர் - 26
34. திருச்சி - 21
35. வேலூர் - 160
36. விழுப்புரம் - 106
37. விருதுநகர் - 70
விமானநிலைய கண்காணிப்பு 
வெளிநாடு - 28
உள்நாட்டு - 03
ரெயில் நிலைய கண்காணிப்பு - 00

Similar News