தமிழ்நாடு

பாலியல் வன்கொடுமை- ஞானசேகரன் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Published On 2024-12-26 21:58 IST   |   Update On 2024-12-26 21:58:00 IST
  • ஞானசேகரன் மீது ஏற்கனவே 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • ஒருவரை சட்டவிரோதமாக அடைத்து வைத்து அல்லது தடுத்து வைத்தல்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

127(2)- ஒருவரை சட்டவிரோதமாக அடைத்து வைத்து அல்லது தடுத்து வைத்தல்.

351(3) - ஒருவருக்கு தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவேன் என மிரட்டுதல்.

67 மற்றும் 67 (A)- தகவல் தொழில்நுட்பத்தை தவறாக கையாளுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News