உள்ளூர் செய்திகள்
வருசாபிஷேக விழா நடந்தபோது எடுத்த படம்
ஆத்தூர் சோமநாத சுவாமி கோவில் வருசாபிஷேக விழா
- ஆத்தூர் சோமநாத சுவாமி, சமேத சோமசுந்தரி அம்பாள் கோவிலில் வருசாபிஷேக விழா தொடங்கியது.
- மாலை 7 மணியளவில் சோமநாத சுவாமி, சமேத சோமசுந்தரி அம்பாள் திருவீதி உலா எழுந்தருளல் நடைபெறுகிறது.
ஆத்தூர்:
ஆத்தூர் சோமநாத சுவாமி, சமேத சோமசுந்தரி அம்பாள் கோவிலில் வருசாபிஷேக விழா தொடங்கியது. காலை 6 மணியளவில் ஹோம பூஜைகளுடன் தொடங்கி, தொடர்ந்து விமான அபிஷேகமும், சோமநாத சுவாமி, சமேத சோமசுந்தரி அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மாலை 7 மணியளவில் சோமநாத சுவாமி, சமேத சோமசுந்தரி அம்பாள் திருவீதி உலா எழுந்தருளல் நடைபெறுகிறது.