உள்ளூர் செய்திகள்

மருத்துவக்கல்லூரியில் படிக்க தேர்வான மாணவனை பள்ளி தாளாளர் மரிய சூசை பாராட்டினார்.

லிட்டில் பிளவர் பள்ளி மாணவனுக்கு மருத்துவ கல்லூரியில் இடம்

Published On 2022-11-05 15:01 IST   |   Update On 2022-11-05 15:01:00 IST
  • நிதேஸ் சந்துரு என்ற மாணவன் பிளஸ்-2 தேர்வில் 582 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தான்
  • தற்பொழுது நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது

நெல்லை:

நெல்லை டவுண் லிட்டில் பிளவர் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2022-21 -ம் கல்வியாண்டில் பயின்ற நிதேஸ் சந்துரு என்ற மாணவன் பிளஸ்-2 தேர்வில் 582 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தான். அந்த மாணவனுக்கு தற்பொழுது நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த மாணவனை பள்ளி தாளாளர் மரிய சூசை பாராட்டினார்.

Tags:    

Similar News