உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு- எடப்பாடி பழனிசாமிக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

Published On 2022-07-11 12:23 IST   |   Update On 2022-07-11 13:38:00 IST
  • பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
  • அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துக்கள்.

சென்னை:

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக அக்கட்சியின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News