உள்ளூர் செய்திகள்
புதுவண்ணாரப்பேட்டையில் 15 மணி நேரம் மின் தடையால் மக்கள் அவதி
- அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்க தகவல் தெரிவித்தனர். ஆனால் மின்தடை சரி செய்யப்பட வில்லை.
- 15 மணிநேரத்துக்கும் மேலாக அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டு உள்ளது.
புது வண்ணாரப்பேட்டை சுடலைமுத்து தெருவில் நேற்று இரவு 9.30 மணியளவில் திடீரென மின்தடை ஏற்பட்டது.
இதுபற்றி அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்க தகவல் தெரிவித்தனர். ஆனால் மின்தடை சரி செய்யப்பட வில்லை. இன்று மதியம் வரை சுமார் 15 மணிநேரத்துக்கும் மேலாக அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு வசிப்பவர்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.