கதம்பம்
- பூமியிலிருந்து மிகச் சரியாக, 2.537 மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கிறது.
- பக்கத்து நாட்டுக்காரர்கள் உதவுவதைப் போலத்தான் ஆண்ட்ரோமெடா கேலக்ஸியும் நமக்கு ஹெல்ப் பண்ணுது.
பக்கத்து வீட்டுக்காரர்கள் இருப்பதை போன்று, பக்கத்து நாட்டுக்காரர்கள் இருப்பதைப் போன்று, நமக்கு பக்கத்து பால்வெளி மண்டலமும் இருக்கிறது.
ஆண்ட்ரோமெடா கேலக்ஸி என்பது அதன் பெயர். பூமியிலிருந்து மிகச் சரியாக, 2.537 மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கிறது.
அவசர ஆபத்துக்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவுவதைப் போலத்தான், பக்கத்து நாட்டுக்காரர்கள் உதவுவதைப் போலத்தான் ஆண்ட்ரோமெடா கேலக்ஸியும் நமக்கு ஹெல்ப் பண்ணுது.
நமது பால்வெளி கேலக்ஸிக்கு பிரபஞ்ச சக்தி குறைவாக இருக்கின்ற போதெல்லாம் ஆண்ட்ரோமெடா கேலக்ஸியில் இருந்து நமது பால்வழி கேலக்ஸிக்கு Energy cosmic clouds அனுப்பி வைத்து, நமக்கு ஓடோடி வந்து உதவுகின்றது.
அண்ட சராசரங்களுக்கும் சிவபிரான் படி அளப்பதாக சொல்லி வைத்திருக்கின்ற கதைகள் இதுதானோ என்னவோ?
-சமரன்