என் மலர்
தமிழ்நாடு
X
தீபத் திருவிழா தரிசன டிக்கெட் வருகிற 24-ந்தேதி ஆன்லைனில் வெளியீடு
Byமாலை மலர்17 Nov 2023 9:47 AM IST
- பரணி தீபத்துக்கும், மகா தீபத்துக்கும் ஆன்லைன் டிக்கெட் விற்பனை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
- முறைகேடுகள் தடுப்பதற்காக புதிய முறையில் அனுமதி சீட்டு வழங்கப்பட உள்ளது
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பரணி தீபத்துக்கும், மகா தீபத்துக்கும் ஆன்லைன் டிக்கெட் விற்பனை வருகிற 24-ந் தேதி கோவில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
அதேபோல் இந்த முறை கட்டளைதாரர், உபயதாரர்களுக்கு வழங்கப்படும் அனுமதி சீட்டில் சிப் பொருத்தி வழங்கப்பட உள்ளது.
முறைகேடுகள் தடுப்பதற்காக புதிய முறையில் அனுமதி சீட்டு வழங்கப்பட உள்ளது என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
X