தமிழ்நாடு
சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை
- ராயப்பேட்டை பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
- 6 பேர் கைது செய்யப்பட்ட வழக்கு என்ஐஏ-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை:
சென்னை ராயப்பேட்டை பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட "ஹிஸ்புத் தஹீரிர்" அமைப்புக்கு யூடியூபில் ஆள் சேர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னையை சேர்ந்த 6 பேரை பயங்கரவாத தடை சட்டத்தில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
6 பேர் கைது செய்யப்பட்ட வழக்கு என்ஐஏ-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் "ஹிஸ்புத் தஹீரிர்" அமைப்புக்கு யூடியூபில் மூலம் ஆள் சேர்க்கப்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.