தமிழ்நாடு

மதுரையின் அட்சயப் பாத்திரத்திற்கு உதவலாமே!

Published On 2024-04-01 07:19 GMT   |   Update On 2024-04-01 07:19 GMT
  • மூதாதையர்களின் நினைவு நாள் போன்ற நாட்கள், பிற நாட்களிலும் இந்த புனிதப் பணிக்கு உதவிட அன்புடன் வேண்டுகிறோம்.
  • வாடிய பயிரை கண்டபோதெல்லம் வாடினேன் - வள்ளலார்

மதுரையின் அட்சயப் பாத்திரம் டிரஸ்ட் சேவைக்கு நீங்களும் உதவலாமே! இயலாதவர்களுக்கு உணவு வழங்குவது மூதாதையருக்கு திதி கொடுத்த புண்ணியம். மதுரையில் வீதியோரத்தில் உணவுக்காக தவித்துக் கொண்டு இருக்கிறவர்களுக்கு "மதுரையின் அட்சயப் பாத்திரம்" என்ற அமைப்பை தொடங்கி கடந்த 1050 நாட்களுக்கு மேலாக தினந்தோறும் 300 பேருக்கு உணவு வழங்கி வருகிறோம்.

தங்களது திருமண நாள், பிறந்த நாள், குழந்தைகளின் பிறந்த நாள், மூதாதையர்களின் நினைவு நாள் போன்ற நாட்கள், பிற நாட்களிலும் இந்த புனிதப் பணிக்கு உதவிட அன்புடன் வேண்டுகிறோம். வாடிய பயிரை கண்டபோதெல்லம் வாடினேன் - வள்ளலார்.

ஒரு நாளைக்கு ஒருவருக்கு ரூ.40 வீதம் 300 பேருக்கு ரூ.12000 ஆகிறது.

25 நபர்களுக்கு ரூ.1,000

50 நபர்களுக்கு - ரூ.2,000

100 நபர்களுக்கு - ரூ.4,000

200 நபர்களுக்கு - ரூ.8,000

250 நபர்களுக்கு ரூ.10,000

300 நபர்களுக்கு - ரூ.12,000

Rtn. நெல்லை பாலு, நிறுவனர், மதுரையின் அட்சயப் பாத்திரம், G-102, சாந்தி சதன் குடியிருப்பு கோச்சடை மதுரை-16

செல்: 94426 30815 (G-pay).


Account Details:

MADURAIYIN ATCHAYA PAATHIRAM TRUST

Canara Bank-Madurai West Avani Moola Street

A/C No:110031396472

IFSC CODE: CNRB0001010, MICR CODE: 625015006.

Tags:    

Similar News