தமிழ்நாடு

தங்கம் விலை- இன்றைய நிலவரம்

Published On 2024-08-10 04:40 GMT   |   Update On 2024-08-10 06:30 GMT
  • தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.51,400-க்கு விற்பனையானது.
  • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

சென்னை:

தங்கம் விலை கடந்த சில வாரமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.51,400-க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.51,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,445-க்கும், விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.88-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News