தமிழ்நாடு
உயர்ந்து வரும் தங்கம் விலை- இன்றைய நிலவரம்
- சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.53,280-க்கு விற்பனையானது.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,710-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த சில வாரமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.53,280-க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 உயர்ந்து ரூ.53,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,710-க்கு விற்பனை செய்யப்படுகிறது.