தமிழ்நாடு

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளிவருகிறோம் - வன்னியர்களுக்கு 15% ஒதுக்கீடு கொடுப்பீர்களா? : ஜி.கே.மணி

Published On 2024-12-25 09:45 GMT   |   Update On 2024-12-25 09:59 GMT
  • நாளையே பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேற தயார்.
  • நான் 25 ஆண்டுகளாக பா.ம.க. தலைவர் பதவியில் இருந்தேன்.

பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* நாளையே பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேற தயார்.

* தி.மு.க.வுக்கு நிபந்தனை இல்லாத ஆதரவையும் வழங்குவதற்கு தயார்.

* ஆதரவு அளித்தால் வன்னியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தி.மு.க. அரசு நிறைவேற்றுமா?

* இப்போது உள்ள தடைகள் பா.ஜ.க. அணியிலிருந்து பா.ம.க. வெளியேறினால் உடனடியாக விலகி விடுமா?

* நான் 25 ஆண்டுகளாக பா.ம.க. தலைவர் பதவியில் இருந்தேன்.

* பா.ம.க.விலிருந்து கேள்வி எழுப்பினால் தி.மு.க.விலிருந்து வன்னியரை வைத்து பதில் சொல்வதை கலைஞரை தொடர்ந்து ஸ்டாலினும் செய்கிறார்.

* பா.ம.க.வில் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News