தமிழ்நாடு
விழுப்புரம் மாவட்டத்திற்கு 4-ந்தேதி உள்ளூர் விடுமுறை
- மார்ச் 4-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார்.
- கோவில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் மார்ச் 4-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார்.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் மார்ச் 4-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.