சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
- வியாசர்பாடி: இ.எச். சாலை, பி.வி.காலனி, சாஸ்திரி நகர், இந்திரா நகர், வியாசர்பாடி தொழிற்பேட்டை.
சென்னை:
சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின்தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அடையாறு: எஸ்பிஐ காலனி, கற்பகம் கார்டன், பத்மநாபா நகர் 4 முதல் 5-வது தெரு, பரமேஸ்வரி நகர், ஜீவரத்தினம் நகர், சாந்தி காலனி, வெங்கடேஷ்வரா நகர், அருணாச்சலாபுரம், ராமசாமி தோட்டம், பெசன்ட் அவென்யூ, அடையாறு பாலம், ஆர்.எஸ். காம்பவுண்ட், எல்பி சாலை, பெசன்ட் நகர் 1 முதல் 7-வது அவென்யூ, 1 முதல் 31-வது குறுக்குத் தெரு, கஸ்டம்ஸ் காலனி, பீச் ஹோம் அவென்யூ, சாஸ்திரி நகர் லட்சுமி புரம், எம்.ஜி. சாலை, சிவகாமிபுரம், மாளவியா அவென்யூ, ராதா கிருஷ்ணன் நகர், மருந்தீஸ்வரர் நகர், ஸ்ரீராம் நகர், அண்ணா தெரு, முத்துலட்சுமி தெரு, வால்மீகி நகர், ஆர்.பி.ஐ. காலனி, கிழக்கு மாட தெரு, கலாசேத்ரா சாலை, வால்மீகி தெரு, வேம்புலியம்மன் கோயில் தெரு, குப்பம் கடற்கரை, சிஜிஇ காலனி, ஆர்எஸ்ஜிடி காலனி, ஜெயராம் தெரு, எல்பி சாலை, சுப்பிரமணியம் காலனி.
வியாசர்பாடி: இ.எச். சாலை, பி.வி.காலனி, சாஸ்திரி நகர், இந்திரா நகர், வியாசர்பாடி தொழிற்பேட்டை, காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், புது நகர், காந்தி நகர், எம்பிஎம் தெரு, வியாசர்பாடி மார்க்கெட் தெரு, சென்ட்ரல் குறுக்குத் தெரு, எம்கேபி 10 முதல் 19வது, சாமியார் தோட்டம் 1 முதல் 4, பல்லா தெரு 1 முதல் 4, உதய சூரியன் நகர்.
திருவெள்ளவாயல்: ஊர்னாம்பேடு, காட்டுப்பள்ளி, நெய்தவாயல், வாயலூர், காட்டூர், திருபாலைவனம், கடப்பாக்கம், கானியம்பாக்கம், செங்கழனீர்மேடு, ராமநாதபுரம், மெரட்டூர், கல்பாக்கம், வெள்ளம்பாக்கம்.
குன்றத்தூர்: குன்றத்தூர் மெயின் ரோடு ஒரு பகுதி, எம்எஸ் நகர், செந்தில் நகர், பெல நகர், ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி நகர், அம்மன் நகர், சண்முகா நகர், ஜெயலட்சுமி நகர், ஆர்த்தி இன்ட்ஸ்ரியல் எஸ்டேட், சத்தியநாராயணபுரம், பொன்னியம்மன் கோயில் தெரு, விக்னேஸ்வரா நகர்.
இரும்புலியூர்: செல்லியம்மன் கோயில் தெரு, அருள் நகர், பாலாஜி நகர், ரோஜா தோட்டம், பொன்னன் நகர், திருவள்ளூர் தெரு, கே.கே.நகர், ஏரிக்கரை தெரு, ஸ்ரீராம் நகர், தேவநேசன் நகர், யமுனா தெரு, நர்மதா தெரு, சாந்தி நகர்.
ஜி.ஜி நகர்: ரத்தின வேல் பாண்டியன் தெரு, கிழக்கு முகப்பேரின் 2 முதல் 5வது பிளாக், ஓஆர்ஐ சாலை, புகழேந்தி சாலை, நொளம்பூர் 1வது முதல் 6வது மெயின் ரோடு, துரை அபார்ட்மென்ட், இஆர்ஐ ஸ்கீம், 10வது தெரு, விஜிஎன் கட்டம் 2, டிஆர்ஐ ஸ்டார் அபார்ட்மெண்ட்.
கோவூர்: 2 மற்றும் 3-ம் கட்டளை, மணிகண்டன் நகர், மேத்தா நகர், கரிமா நகர், சதனந்தபுரம், புதுவீடு, ரெட்டி தெரு, அன்னை தெரசா நகர், அப்துல்கலாம் தெரு
போரூர்: லட்சுமி நகர் 40 அடி ரோடு, நியூ காலனி, பிள்ளையார் கோயில் தெரு, லட்சுமி நகர் அண்ணா சாலை, மூர்த்தி அவென்யு, டிரங்க் ரோடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.