காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி ஒன்றிய, நகர-பேரூர் அமைப்பாளர்கள் நியமனம்
- திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றியம்-தாமரைக்கண்ணன், மதுராந்தகம் தெற்கு ஒன்றியம்-தினேஷ்.
- உத்தரமேரூர் ஒன்றியம்- யுவராஜ், காலவாக்கம் ஒன்றியம்-வெங்கட்ராமன், மதுராந்தகம் நகரம்-டாக்டர் முத்து முகமது புகாரி.
சென்னை:
தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்துக்கு ஒன்றிய, நகரம், பகுதி, பேரூர் அமைப்பாளர்-துணை அமைப்பாளர்களை நியமித்துள்ளார்.
காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய அமைப்பாளர்-கார்த்திகேயன், தெற்கு ஒன்றியம்-இளமது-வாலாஜா பாத் வடக்கு ஒன்றியம்-லோகுதாஸ்-தெற்கு ஒன்றியம்-குமரன், சித்தாமூர் கிழக்கு ஒன்றியம்-கண்ணன், மேற்கு ஒன்றியம்-லோகநாதன், லத்தூர் வடக்கு ஒன்றியம்-கார்த்திகேயன், தெற்கு ஒன்றியம்-தமிழ் மாறன்.
திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றியம்-தாமரைக்கண்ணன், மதுராந்தகம் தெற்கு ஒன்றியம்-தினேஷ், வடக்கு ஒன்றியம்-லோகேஷ்குமார், அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியம்-சரத்குமார், தெற்கு ஒன்றியம்-பிரகாஷ்.
உத்தரமேரூர் ஒன்றியம்- யுவராஜ், காலவாக்கம் ஒன்றியம்-வெங்கட்ராமன், மதுராந்தகம் நகரம்-டாக்டர் முத்து முகமது புகாரி, காஞ்சிபுரம் மாநகரம் பகுதி 1-சந்தீப்குமார், பகுதி 2-பார்த்திபன், பகுதி 3-அருள்பெருமாள் பகுதி 4-வேல்முருகன், வாலாஜாபாத் பேரூர்-சுகுமாரன், உத்தரமேரூர் பேரூர்-அன்புராஜா, கருங்குழி பேரூர்-கார்த்திகேயன், அச்சிறுப்பாக்கம் பேரூர்-சிவசங்கரன், இடைக்கழிநாடு பேரூர் முகமது ரிப்பாய்.