தமிழ்நாடு
தமிழகத்தில் மகளிர் மேம்பாட்டுக்கென தனித்துறையை ஏன் உருவாக்க கூடாது?- உயர்நீதிமன்றம் யோசனை
- அடிப்படை பணி முதல் உயர் நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் வரை பாலியல் உணர்திறன் பயிற்சி அளிக்க வேண்டும்.
- அரசு பணிகளுக்கு பாலியல் உணர்திறன் பாடத்தில் தேர்ச்சியை கட்டாயமாகக் வேண்டும்.
தமிழகத்தில் சமூக நலத்துறையில் இருந்து பிரித்து மகளிர் மேம்பாட்டுக்கென தனித்துறையை ஏன் உருவாக்க கூடாது?. அடிப்படை பணி முதல் உயர் நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் வரை பாலியல் உணர்திறன் பயிற்சி அளிக்க வேண்டும். அரசு பணிகளுக்கு பாலியல் உணர்திறன் பாடத்தில் தேர்ச்சியை கட்டாயமாகக் வேண்டும். நிறுவனங்கள் உருவாக்கத்தில் பாலியல் உணர்திறன் தகுதிச் சான்றிதழை கட்டாயப்படுத்தவும். பரிந்துரைகள் குறித்து சம்பந்தப்பட்ட அரசு செயலர்களிடம் கலந்து பேசி செயல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.