உலகம்

இரட்டை குழந்தைகளுடன் எலான் மஸ்க்: முதன் முதலில் வெளியான குடும்ப படம்

Published On 2023-09-08 10:59 IST   |   Update On 2023-09-08 10:59:00 IST
  • புகைப்படம் எலான் மஸ்கின் பிரைன் ஷிப் தயாரிப்பு நிறுவனத்தின் செயல் அதிகாரி ஷிவோன்ஸிலிஸ் வீட்டில் எடுக்கப்பட்டுள்ளது.
  • புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாழ்க்கை வரலாற்றை வால்டர் ஐசக்சன் என்ற ஆசிரியர் எழுதி வருகிறார். அவர் எலான் மஸ்க் தனது இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் படத்தை முதன் முதலில் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், எலான் மஸ்க் இரட்டை குழந்தைகளுடன் உள்ளார். இந்த படம் எலான் மஸ்கின் பிரைன் ஷிப் தயாரிப்பு நிறுவனத்தின் செயல் அதிகாரி ஷிவோன்ஸிலிஸ் வீட்டில் எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News